சென்னை வாழ்யோகீஸ்வரர் சங்ககூட்டம் – 28.07.2024July 30, 2024 by admin BUSINESSUncategorized28.7.2024 ம் தேதி சென்னை வாழ் யோகீஸ்வரர் சங்க கூட்டம் தலைவர் S . ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இனிதே நடைப்பெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக, நமது உறவினர் ஆலந்தூர் அரிசி மார்க்ட் தலைவர் திரு .கணேசன்அவர்கள் கலந்து கொண்டர்.