சென்னை வாழ்
யோகீஸ்வரர் சங்கம்
தலைவர் S . ராஜேந்திரன்
இது சென்னை வாழ் யோகீஸ்வரர் சங்க இணைய தளம். யோகீஸ்வரர் சமுதாயம் சேர்ந்த அனைத்து சொந்தங்களும் இந்த தளம் மூலமாக இணைவோம். நம் சமுதாயம் செழிக்க செயல்படுவோம்.
About us
சென்னை வாழ் யோகீஸ்வரர் சங்கம்
தலைவர் ஆலந்தூர் திரு. S.ராஜேந்திரன் ( உரிமையாளர் Sanakr Infra Projects (P) Ltd மற்றும் Sankar Hardwares ) அவர்களின் சீரிய முயற்சியால், அவரின் தலைமையின் கீழ் சென்னை வாழ் யோகீஸ்வரர் சமுதாய சொந்தங்களின் துணையோடு, யோகீஸ்வரர் சமுதாய வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட சங்கமாகும்.
சேவைகள்
நம் இன வசந்தம் செழிக்க செயல்படுவோம்.
சென்னை வாழ் யோகீஸ்வரர் சங்கம் தலைவர் திரு S . ராஜேந்திரன் அவர்களின் தலைமையின் கீழ், பின்வரும் சேவைகளை நமதுசமூக மக்களுக்கு வழங்கி வருகிறது.
தொழில்
யோகீஸ்வரர் சமுதாய மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க உதவி
வேலை வாய்ப்பு
யோகீஸ்வரர் சமுதாய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உதவி
திருமண சேவை
யோகீஸ்வரர் சமுதாய ஆண் / பெண்களுக்கு திருமண சேவை மையம்
வாழ்த்துக்கள்
சமுதாய சொந்தங்களின் வாழ்த்துரைகள்
யோகீஸ்வரர் சமுதாய மக்களின் நலன் காக்க சங்கம் துவக்கி இருக்கும் தலைவர் S . ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
Arunachalam
சென்னை வாழ் யோகீஸ்வரர் சங்கம் மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
Karupaiya
சென்னை வாழ் யோகீஸ்வரர் சங்கம் தலைவர் S ராஜேந்திரன் அவர்க்களின் சீரிய தலைமையின் கீழ் மென் மேலும் வளர்ந்து நம் சமுதாய மக்களுக்கு நற்பணியாற்ற வாழ்த்துகிறேன்
Muruganantham
யோகீஸ்வரர் சமுதாய மக்களின் நலன் காக்க சங்கம் துவக்கி இருக்கும் தலைவர் S . ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்